சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சார்வாய் பஸ் நிறுத்தம் அருகில் சாமியார் கிணறு பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு சாலையோரம் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் வகையில் உள்ளது. சாலையோரம் உள்ள பள்ளங்களை மூடி வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.
-ஆகாஷ், தலைவாசல், சேலம்.