சேலம் மூக்கனேரி ரோடு சரஸ்வதி நகர் வழியாக மகாலட்சுமி கார்டன் பேஸ்-1, பேஸ்-2 பகுதிகளுக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வாகனங்களில் செல்ல கடும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்்தும் எந்த பலனும் இல்லை. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்ைக எடுக்்க வேண்டும்.
-சுந்தரி, சின்ன திருப்பதி, சேலம்.