கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி மூர்த்தி பாளையத்தில் இருந்து, டி.என்.பி.எல். சிமெண்டு ஆலைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் அவதி அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.