கரூர் பழைய பஸ் நிலையம் அருகே பிரம்ம தீர்த்த சாைலயின் ஓரத்தில் ஜல்லிக்கற்களுடன் கூடிய மண்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறாம்.