சீரமைக்க வேண்டிய சாலை

Update: 2022-08-02 15:47 GMT

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட விகாஸ் நகர், அன்னை நகர், எஸ்.எம்.நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மழையால் மிகவும் சேதமடைந்து உள்ளது. வயதானவர்கள், பெண்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

-எஸ்.அரவிந்த், எஸ்.எம்.நகர், ஓசூர்.

மேலும் செய்திகள்