நாமக்கல் செல்லப்பகவுண்டர் பூங்காவில் இருந்து பொய்யேரிக்கரை வழியாக திருச்செங்கோடு செல்லும் சாலை உள்ளது. அங்குள்ள சிக்னல் அருகே இருவேறு இடங்களில் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளன. அதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். அதை தவிர்க்க சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
-சுரேஷ், நாமக்கல்.