உடன்குடியில் இருந்து படுக்கப்பத்து செல்லும் சாலையில் கொட்டங்காடு அய்யா கோவில் முன்பு புதிதாக வேகத்தடை தேவையில்லாமல் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, இந்த வேகத்தடையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?