பராமரிப்பில்லாத ரோடு

Update: 2022-08-01 10:50 GMT


பெருந்துறை அருகே உள்ள மூங்கில்பாளையம் ரோடு கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. மாரப்பன்நாயக்கன்பாளையம், லட்சுமானூர். கொங்கம்பாளையம், புளியம்பாளையம், வாய்பாடி, சென்னிமலை பகுதிக்குஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாள்தோறும் இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள். தற்போது ரோடு மிகவும் பழுதடைந்து கிடப்பதால் இதில் செல்பவர்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். இனியாவது அதிகாரிகள் ரோட்டை சீரமைத்து தருவார்களா?


மேலும் செய்திகள்