திருப்பத்தூர் ஏரிக்கோடி திருமால்நகர் உள்ளச்சாரிவட்டத்தில் உள்ள பகுதிகள் நகராட்சி பகுதிகளாக சேர்க்கப்பட்டு உள்ளதால் இப்பகுதியில் உள்ள சாலைகள் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் சாலை குண்டும் குழியுமாக, ேசறும் சகதியுமாக காணப்படுகிறது. அந்தச் சாலைகளை தார் சாலைகளாக அமைக்க வேண்டும்.
சரவணகுமார், ஏரிக்கோடி.
சரவணகுமார், ஏரிக்கோடி.