தார்சாலை போடப்படுமா?

Update: 2022-07-31 15:57 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பெருமானேந்தல் கிராமத்தில் தார்சாலை அமைத்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. இதனால் ஊருக்குள் வந்து செல்லும் அரசு பஸ்கள் கூட இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்