சாலை புதுப்பிக்கப்படுமா?

Update: 2022-07-31 15:29 GMT

சேலம்- கரூர் ரெயில்வே பாதையையொட்டி செல்லும் சர்வீஸ் ரோடு அமானி கொண்டலாம்பட்டி- தம்மநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் மழைக்காலங்களில் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-அய்யமுத்து, தம்மநாயக்கன்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்