சாலை வசதி வேண்டும்

Update: 2022-07-31 13:41 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தோப்புப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் மயான கரைக்கு சென்று வருவதற்கு சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்