குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2022-07-31 13:15 GMT

 கரூர் மாவட்டம், மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் காணியாளம்பட்டி- லந்தாக்கோட்டை தார்சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இரவு நேரத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்