கலசபாக்கத்தில் இருந்து லாடவரம் செல்லும் சாலையின் ஓரம் இருபுறமும் வெட்டுப் பள்ளமாக உள்ளதால், வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது சாலையின் ஓரம் ஒதுங்க இடமில்லாமல் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் சாலையின் இரு புறமும் மண் அணைத்து சமம் செய்ய வேண்டும்.
-கந்தன், வாடவரம்.
-கந்தன், வாடவரம்.