சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் உத்தமசோழபுரம் ஆதிதிராவிடர் தெரு உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆதிதிராவிடர் தெருவிற்கு வரும் வழியில் சிறிய பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் வழியாக தான் அனைத்து வாகனங்களும் செல்ல முடியும். இந்த பாலம் மழையால் இடிந்து விழுந்துவிட்டது. இதுபற்றி புகார் அளித்தும் பலன் இல்லை. விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் பாலத்தை சீரமைக்க வேண்டும்.
-ராமலிங்கம், உத்தமசோழபுரம், சேலம்.