சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்

Update: 2022-07-30 14:44 GMT
சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்
  • whatsapp icon
திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பேஸ்-1 ஒரு திரையரங்கம் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு சாலை வசதி ஏதும் கிடையாது. இதனால் லேசான மழைக்கே அப்பகுதியில் சாலை சேரும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் சாலை வசதி செய்து கொடுக்க முன் வர வேண்டும். தட்சணாமூர்த்தி, திருப்பத்தூர்

மேலும் செய்திகள்