உளுந்தூர்பேட்டை அருகே கல்சிறு நாகலூரில் இருந்து பின்னல்வாடி வரை உள்ள சாலை சேதமடைந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு புதிதாக சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.