புதுச்சேரி இ்ந்திராகாந்தி சிக்னல் பகுதியில் குடிசை மாற்று வாரிய நிறுத்தம் அருகே சாலையின் நடுவே ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர். பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.