புதுவை வேல்ராம்பட்டு சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.