சேறும் சகதியுமான சாலை

Update: 2022-07-29 15:32 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மழை காலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பஸ் நிலையத்தில் வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் பாதசாரிகள் நடக்க முடியாமலும் அவதியடைகின்றனர். எனவே பேவர் பிளாக் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்