வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-07-27 18:04 GMT

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி-கன்னங்குறிச்சி ரோட்டில் அஸ்தம்பட்டி போலீஸ் நிைலயம் அடுத்து தபால் நிலையம் மற்றும் குழந்தைகள் பள்ளி அமைந்துள்ளது. அந்த சாைலயில் வாகனங்கள் வேகமாக ெசல்வதால் பொதுமக்கள் சாலையை கடக்க அச்சப்படுகின்றனர். விபத்துக்கள் நடக்கும் முன்பு அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.

ெபான்னுசாமி, அஸ்தம்பட்டி, ேசலம்.

மேலும் செய்திகள்