சாலை அமைப்பார்களா?

Update: 2022-07-27 15:58 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேகாரகுப்பம் கிராமத்தில் இருந்து எமக்கல்நத்தம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் அந்த சாலையோரம் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே தார்சாலை அமைத்து, சாலையின் இருபுறங்களிலும் உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

-நடராஜன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்