வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் மாநகராட்சி நடுநிலை பள்ளி உள்ளது. பள்ளியின் முன்பு ஸ்மார்ட் சிட்டி பணிக்காக தோண்டப்பட்ட தெருவில் நீண்ட நாட்களாக சாலை அமைக்க படாமல் மேடு பள்ளங்களாக உள்ளது. மாணவர்கள் நலன் கருதி தெருவில் சாலை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.