சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து திண்டுக்கல்-காரைக்குடி செல்லும் நெடுஞ்சாலை, சிங்கம்புணரி அரணத்தாங்குண்டுவில் இருந்து சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வரை உள்ள சாலையில் தடுப்புச்சுவர் இல்லை. ஏராளமானோர் பயணிக்கும் இந்த சாலையில் தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?