கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2022-07-26 13:41 GMT
வேப்பூர் அடுத்த அடரி -பொய்னப்பாடி இடையே அமைக்கப்பட்டு வந்த சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டைகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்/.. இதை தவிர்க்க சாலை பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் செய்திகள்