கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் உள்ள கரட்டூர் பிரிவில் கற்களும், மண்ணுமாக குவிந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சறுக்கி கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?