நெல்லையை அடுத்த மேல முன்னீர்பள்ளம் மேம்பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த பாலத்தின் நடுவில் உள்ள இரும்பு பட்டைகளின் அருகில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது பயங்கர சத்தம் ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் நிகழுகின்றன. எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.