புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-09-17 11:29 GMT
  • whatsapp icon

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், சுந்தரம்பாள் நகர் குளிர்ந்த மலைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்