சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-13 14:58 GMT

சென்னை மடிப்பாக்கம், பெரியார் நகர் பகுதியில் உள்ள சாலை மிக மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதேபோல, மழைநீர் வடிகால்வாய் மூடியும் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றார்கள். அடிக்கடி விபத்திலும் சிக்குகிறார்கள். எனவே, உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்