மோசமான சாலை

Update: 2023-09-13 14:52 GMT

சென்னை அடையாறு, காமராஜ் அவென்யூ 2-வது தெருவில் உள்ள சாலை சேதமடைந்துள்ளது. சாதாரன மழைக்கே பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்