மதுரை கூடல் நகர் அஞ்சல் நகர் பிரதான சாலை மற்றும் அசோக்நகர் தெரு சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் நடக்க, வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.