சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்துமிடத்தில் மழை காலங்களில் சேறும், சகதிமாக இருப்பதால் டிரைவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.