
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரணை பகுதியில் சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லை. இந்த நிலையில் விளை நிலங்களிலும், சேற்றிலும் பயிர்கள் மீதும் பிணத்தை தூக்கி செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுடுகாட்டுக்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.