மீண்டும் வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2025-03-16 17:09 GMT

உத்தமபாளையம் தெற்கு ரதவீதி, கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் இருந்த வேகத்தடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதன் காரணமாக பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலையை கடக்கவே பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் அந்த பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்