ஒட்டன்சத்திரம் தாலுகா பெரியகரட்டுப்பட்டியில் உள்ள சாலை ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.