குண்டும், குழியுமான சாலை

Update: 2023-09-06 12:50 GMT


சுவாமிமலை அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது.ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றன. மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,சுவாமிமலை

மேலும் செய்திகள்