வேகத்தடை தேவை

Update: 2023-09-06 12:36 GMT

ஏர்வாடி கனரா வங்கி அருகில் புதிய சாலை அமைத்தபோது, அங்கிருந்த வேகத்தடையை அகற்றினர். பின்னர் அங்கு மீண்டும் வேகத்தடை அமைக்கப்படாததால் வாகனங்கள் அந்த வழியாக வேகமாக செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு மீண்டும் வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.


மேலும் செய்திகள்

சாலை பழுது