தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டையில் புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த சாலைக்கு அருகில் தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு வரும் சர்வீஸ் ரோடு குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.