மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் புதுப்பட்டியில் இருந்து அழகாபுரி கீழக்கரை பெரிய இலந்தைகுளம் வழியாக கல்வேலிபட்டி வரையில் உள்ள ஒருவழி பாதையை இரு வழி பாதையாக விரிவுபடுத்த வேண்டும். இதனால் இப்பகுதியில் வாகனஓட்டிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள முடியும். எனவே இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.