நெல்லை குறுக்குத்துறையில் இருந்து டவுன் ரெயில்வே கேட்டுக்கு செல்லும் வழியில் சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையோரம் உள்ள ஆபத்தான பள்ளத்தை மூடி, சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.