வெள்ளித்திருப்பூரில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் உள்ள ரோடு ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல சிரமமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். விபத்து ஏற்பட்டு வருகிறது. உடனே ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?