விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.