குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-25 12:42 GMT

புதுக்கோட்டை மாவட்டம், 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட பாலன் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, ராசா வயல் , ஐ.டி.ஐ. விவேகானந்தபுரம் , வடமலாப்பூர், மருதுபாண்டியர் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்