கோபி கலை அறிவியல் கல்லூரி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?