மண் குவியலான சாலை

Update: 2023-08-27 15:01 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் புதிய பாலம் முதல் வி.சி. புரம் நான்குவழிச் சாலை சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் மணல் குவியலாக உள்ளது.. இதனால் இவ்வழியாக பயணிக்கும் பள்ளி மாணவர்கள், வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே மண் குவியல்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்