சங்கராபுரத்தில் இருந்து பூட்டை வழியாக செல்லும் மெயின் ரோட்டில் தியாகராஜபுரம் பிரிவு சாலை உள்ளது. இந்த பிரிவு சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம்.