வேகத்தடை அவசியம்

Update: 2023-08-23 15:59 GMT

நெல்லை- தென்காசி மெயின் ரோட்டில் டவுன் வழுக்கோடையில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பள்ளிக்கூடம், கோவில், கிறிஸ்தவ ஆலயம் போன்றவை அமைந்துள்ள அப்பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. எனவே அங்கு போதிய வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்