தார்சாலை அமைப்பார்களா?

Update: 2023-08-23 08:50 GMT

வில்லுக்குறியில் இருந்து வில்பாறையடிக்கு செல்வதற்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வில்பாறையடி ஊருக்கு 400 மீட்டர் தார்சாலை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி விடுபட்ட பகுதியில் முறையாக தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்