விபத்து ஏற்படுத்தும் சாலை

Update: 2023-08-16 16:16 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரெயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையம் செல்லும் சாலை மற்றும் ரெயில்வே பீடர் ரோடு ஆகியவை முற்றிலும் சேதமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமப்படும் நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்