சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-08-16 12:52 GMT

சென்னை பெருங்குடி, பெரியார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்